ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

இலட்சம் ரூபாய் அடுத்த மாதம் பெற வேண்டும்

மாதம் கண்டிப்பாக இலட்சம் ரூபாய் கைப்பெற வேண்டும் என்ற உறுதியோடு செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் இப்பதிவு.

எண்ணங்களை என் மனதில் கொண்டிருந்தாலும், அடுத்தவர்களது மனங்களும் தூண்டும் பொழுது வெற்றி எளிதாகவிடும் என்ற நப்பாசையில்... இலட்சத்தினை இலக்காகக் கொண்டு செயல்பட இருப்பதனை இப்பொழுது சொல்வது என்பது உங்களுக்கும் பொருந்தலாம்.

ஏனெனில் நீங்கள் இலட்சங்களை சம்பாதிக்கத்தானே வந்திருக்கிறீர்கள்.... ஆமாம், அப்படித்தான். ஆனால் அப்படி வருவாய் பெறுவதற்கான வழிவகை அமைப்பிற்கான செயல்பாட்டில் மட்டும் இறங்குவது கிடையாது.. அதுதானே. இல்லை என்றுச் சொன்னாலும் அதுதான் உண்மை.

உங்களாலும் இலட்சத்தினைச் சம்பாதிக்க முடியும். அதற்கு முதலில் பணியினைச் செய்வதனைக் காட்டிலும் அவ்வாறு கிடைக்க இருக்கும் இலட்சத்தினைக் கொண்டு என்ன செய்ய இருக்கிறீர்கள் என்று மனதில் உள்ள கற்பனைகளை எழுத ஆரம்பியுங்கள்..

இலட்ச ரூபாய்க்கு வீடும் கிடைக்காது.. வீட்டடி நிலமும் கிடைக்காது.

வேண்டும் என்றால் அட்வான்ஸ் மொபைல் போன் வாங்கிக் கொள்ளலாம்... மிச்சத்தினை செலவு செய்து காலியாக்கலாம்.

இது விளையாட்டுத்தனமான பதிவுதான்... ஆனால் விதைச்சப்படி செயல்பாட்டில் கொண்டு வரக்கூடிய பதிவாக மாற்ற வேண்டும் என்ற மன உறுதிதான், இங்கு முக்கியம்.

உங்களிடம் எந்த அளவுக்கு மன உறுதி இருக்கிறதோ அந்த அளவுக்கு வெற்றியினை அடையலாம்.

பலர்.. .. ஏன் பலர்க்குப் போவானேன்.. நான் கூட பல விடயத்தில் கொஞ்சம் தூரம் சென்றுவிட்டு திரும்பி விடுவது உண்டு. அப்படி கொஞ்ச தூரம் போனது திரும்பியதால் வேஸ்ட்டாகப் போய்டும்.... அப்படி எனது வாழ்விலும் கொஞ்ச காலங்களை நான் வேஸ்ட்டாக இழந்துவிட்டேன் என்று உணர்கிறேன்.. இனி அவற்றினை திரும்ப பெற முடியாதது.

எப்பொழுதும் ஒர் இலக்கில் பயணிக்கும் பொழுது உங்கள் விருப்பத்தினை முதன்மையாக வையுங்கள்... நமது விருப்பம் தான் மன உறுதியினை கொடுக்க வல்லது.. ஒன்றுக்கு ஒன்று மற்றொன்றுக்கு ஒன்று என்பது என்பதெல்லாம் விலகிச் செல்லக்கூடிய ஒன்று. அதனைச் சரியாகப் புரிந்து பற்றற்று இருத்தல் வேண்டும்... தவறுதலாக நாம் அதில் மனதினை விட்டால், இலக்கிலும் கோணல் விழ ஆரம்பித்துவிடும். இதனை நாம் உடனே அறிந்து கொள்ள முடியாது, அறியும் சூழலில் இலக்கு மேலும் தொலைவிற்குச் சென்றிருப்பதனை மட்டும் உணர முடியும்.

ஒற்றை இலக்கிற்காக போடப்படும் பாதைகளில் வருவபவற்றினை எல்லாம் கடந்து சென்று கொண்டிருக்க வேண்டுமே தவிர தங்கிவிடக் கூடாது.



விரைந்து செயல்பட்டால், விரைவாக இலட்சத்தினை எட்ட முடியும்.

GBDgift.com தளத்தில் தேவையான டவுன்லைன் 5 நபர்களே.. நாம் சேர்க்கும் நேரடி நபர்களே நமக்கான கிப்ட்டை வழங்க இருப்பவர்கள்... 2 லெவல் 3லெவல் என்று கிடையாது. எல்லாம் ரவுண்ட். அதாவது ஒரே லெவல். அதுவே 7 ரவுண்டிலும் திரும்பத் திரும்ப.. 1 லெவல் கிப்ட் கொடுப்பவர்களே, 7 ரவுண்ட்க்கும் பணத்தினை கொடுப்பவர்கள். ஆகையால் சேர்க்கும் 5 நபர்களை மட்டும் சரியாக கையாண்டாலே 16K டாலரினை கைப்பற்றலாம். (10 இலட்சம்)

ஜிபிடிகிப்ட்டில் கட்டணம் அதிகமாக இருக்கும்... அவ்வாறு இருந்தால் தான் வருவாயும் அதிகமாக அமையும். 100 பேர் 250 பேர் என்று சேர்த்து வாங்கி சேர்க்கும் தொகை ஒன்றும் பெரியதாக அமையவில்லை. ஆனால், 5 நபர்களை மட்டும் சேர்த்து சேர்க்கக் கூடிய தொகை கண்டிப்பாக அதிகமாக அமையும்.

5 நபர்களைச் சேர்க்க... அக்டிவ் தளங்களில் பதிவு செய்தால் போதும் கண்டிப்பாக 5 நபர்கள் கிடைப்பார்கள்.

கீழ் உள்ளவை    எல்லாமே அக்டிவ் தளங்கள்.. அதில் ஒர் பதிவு செய்தாலே போதும் உங்களுக்கு 5 நபர்கள் கிடைத்துவிடுவார்கள்..

சில தளங்கள்,

http://moneymakergroup.com/
http://www.talkgold.com/
http://mmgp.ru/
http://www.dreamteammoney.com/
bestemoneys.com
www.emoneyspace.com/forum/index.php (need active promotion)
www.carigold.com
www.moneyfanclub.com
www.budumillionerom.ru
matrix.mihanblog.com
www.digitalmoneytalk.com

இவை எல்லாமே.. தளத்தின் முகப்பு பணி முடிந்தவுடன் நான் பதிவுகளைச் செய்வதற்காக எடுத்துக் கொள்வது. எனக்கு முன்பு நீங்கள் ஒர் தளத்தில் இடத்தினை பிடித்துக் கொண்டாலும் உடனே 5 நபரை பெற்றுவிடலாம். படுகையிலேயே 50 நபர்கள் கிடைப்பார்கள், இருந்தாலும் அக்டிவாக உடனே 12+56 $ போட்டவுடன் .. 200 டாலர் இலாபம் பார்க்க மேற் குறிப்பிட்ட தளங்கள் உதவும். அப்படியே அடுத்தடுத்து செல்வதன் மூலம் 16கே டாலர் லெவலுக்கு செல்வது என்பது அடுத்தடுத்து செய்ய இருக்கும் அப்டேட்.

ஒர் சின்ன வாய்ப்பு ... பயன்படுத்துவோர் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக