வியாழன், 17 டிசம்பர், 2015

நியோபக்ஸ் ஓர் அறிமுகம்





                 நியோபக்ஸ்  என்பது ஒரு சிறந்த PTC தளமாகும். PTC என்றால் Paid To Click. இதைப்பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள இங்கே click செய்யவும். இந்த  நியோபக்ஸ்  தளம் 2008 ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. அனைவரின் நன்மதிப்பைப் பெற்று விளங்குகிற இந்த  நியோபக்ஸ், எளிமையாக பணம் சம்பாதிக்க வழி வகுக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் 1000 கும் மேற்ப்பட்ட  PTC  தளங்கள்  இயங்கி வருகிறது. அதில் 50க்கும் குறைவான தளங்களே உண்மையானதாகவும், பணம் தரக்கூடியதாகவும் உள்ளன. அவைகளில் மிகச் சிறந்த ஒன்றே இந்த நியோபக்ஸ். இதன் மூலம் நாம் சுலபமாக ஒரு மாதத்திற்கு Rs: 1000/- முதல் Rs: 80000/- வரை சம்பாதிக்கலாம். சொன்னால் நம்பமாட்டீர்கள். நீங்கள் இன்னும் முயற்ச்சித்தால் லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கலாம். ஆம் உண்மைதான். ஆனால் சிறுது நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும். அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து சீக்கிரமே அந்த இடத்தை அடைந்து விடலாம். நான் இப்போது இதன் மூலம்தான் மாதம் 40000/- வரை சம்பாதித்துக்கொண்டிருக்கிரேன். அதாவது 740$. வியப்பாக இருக்கிறதா.. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அந்த தளத்தில் பல பேர் லட்சக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டிருகின்றார்கள். நானும் அவர்கள் இடத்தை அடையவே முயற்ச்சி  செய்து கொண்டிருகிறேன். நீங்களும் இதில் பணம் ஈட்டலாம். உங்களாலும் இது முடியும். ஆமாம், இது சாத்தியமே.. இதற்க்கு நமக்கு வேண்டிய முக்கியமானவைகள்

1.
பொறுமை
2.
விடா முயற்சி
3.
தன்னம்பிக்கை

இது மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்களும் இதில் லட்சக்கநிக்கில் சம்பாதிக்கலாம்..  நியோபக்சில் Register செய்ய இங்கே Click செய்யவும்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக