புதன், 14 அக்டோபர், 2015

GBDgift பணியில் சேர்வோருக்கு நேரம் நல்ல நேரம்

h


பெரும்பாலானோர் எந்தக காரியம் செய்வதானாலும் நேரம், காலம், சகுனம், ஜாதகம் பார்த்தே செய்கின்றனர். என்ன செய்வது பலரும் செய்வதால் பழக்கமகா மாறிவிட்டது. இதனால் திறமைசாலிகள் கூட ஏதாவது ஒரு சூழ்நிலையில் தடுக்கப்பட்டு விடுகின்றனர்.

கைரேகை பார்த்து செயல்படுவனை விட கைரேகை தேய உழைப்பனவே வெற்றி பெற முடியும்உழைப்பவனுக்கு எல்லா நேரமும் நல்ல நேரம்தான். இறைவனால், இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் பாகுபாடின்றி சம்மாக கொடுகப்பட்டுள்ள 24 மணி நேர செல்வத்தை பயன்படுத்துபவர்கள் செல்வந்தர்கள் ஆகிறார்கள்.

நேரமே போதவில்லை என உழைப்பவன் முன்னேறி வெற்றி பெறுகிறான்.
நேரமே போகவில்லை என புலம்புபவன் பொழுதை வீணே கழிக்கிறான்.
இரண்டு வகையான மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.
நீங்கள் எப்படி இருக்கப் போகிறீரகள் என முடிவெடுங்கள்.

காலத்தே பயிர் செய்!  
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!

எத்தனை கோடி கொடுத்தாலும் போன கால நேரம் திரும்ப கிடைக்காது. என போதித்தாலும் எதற்கும் ஜாதகத்தை புரட்டிப் பார்த்து விடுவோம் என உள் மனசில் எண்ணுபவர்கள்கூட துணிந்து ஈடுபடலாம். இந்த GBDgift பணி ஏன் தெரியுமா?

GBDgift பணி  என்பது ஒரு கூட்டு முயற்சி (Team work) ஒரு குழுவாக செயல்பட்டு அனைவரின் சிறிய முயற்சியால் மிகப்பெரிய லாபத்த அடைந்து அவரவர் உழைப்பிறகு ஏற்ற லாபத்தை அடைந்து அவரவர் உழைப்பிற்கு ஏற்ற லாபத்தை பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான பணி.
எத்தனை பேருக்கு இந்த GBDgift பணித்திட்டத்தை புரிய வைத்து உங்கள் குழுவில் இணைந்து செயல்பட வைக்கிறீர்களோ அதனைப் பொறுத்து உங்கள் வருமானமும் அங்கீகாரமும், வெற்றியும் கிடைக்கும்.

GBDgift பணி தான் புதிதே தவிர இந்த விடயம் நமக்கெலாம் ஏற்கனவே தெரிந்திருக்கும் விஷயங்கள்தான். என்னவென்று பார்க்கலாமா.
மற்றவர்களை முன்னேறச் செய்தால், நாமும் முன்னேறலாம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
ஊர் கூடினால் தேர் இழுக்கலாம்.
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
பசித்தவனுக்கு மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கவும்.
ஒன்றுபடுவோம்! ஒற்றுமையாக செயல்படுவோம்! வெற்றி பெறுவோம்!
முடியம்! முடியும்! உலகை திருத்த உன்னால் முடியும்!

எனவே, உங்களுடன் இணைந்து செயல்படுபவர்களில் சுக்ரதிசைக்காரர்களும் நிறைய இருப்பார்ளாதலால், உங்களது நேரத்தைப் பற்றி கவலைப்படாமல் முடிவெடுக்க வேண்டியது நீங்கள்தான்.

ஒவ்வொருவரும் வேலை, தொழல் வியாபாரம் என தங்களது நேர செல்வத்தை செலவிடுகிறார்களே எதற்காக? பணம் சம்பாதிப்பதற்காகத்தானே? இது மறுக்க முடியாத உண்மைதானே! ஆனால் வருமானத்தில் தான் எத்தனை வித்தியாசங்கள். ஏழை, நடுத்தரம், பணக்காரர் என்ற பாகுபாடுகள் சற்றே சிந்தியுங்கள்!

நேரம் என்ற விதை அனைவரிடமும் சமமாக உள்ளது. விதையினை விதைக்கும் மன வயல்தான் வேறுபடுகிறது. ஏன் சரியான வழிகாட்டுதல் இல்லாததால்தானே! பாகுபாடுகளை தகர்த்தெறிய உங்களுக்காகவே பிறந்துள்ள குழந்தைதான் இந்த GBDgift பணி

குறைந்த முதலீடு(பன்னிரண்டு டொலர்) + தினசரி ஒரு மணி நேர உழைப்பு + தன்னம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சி + அனுபவமில்லா உங்களை வழி நடத்திச் செல்ல ஒரு தலைமை + உங்களாலும் மற்றவரகளை வழிநடத்த முடியும் என்ற சுயமுன்னேற்றம் + நேர்மையான வழியில் பாதுகாப்பான வருமானம் + புதுமையான சுதந்திரம் போன்றவைகள் இணைந்த வானவில்தான் GBDgift பணி

பணம் சம்பாதிக்க நேரத்தைச் செலவிடுதல் வேலைக்கு செல்பவர்களுக்கு நேரம் இருக்கும். பணம் இருக்காது. சொந்தத் தொழில் / வியாபாரம் வெற்றிகரமாக செய்பவரகளுக்கு நேரம் இருக்காது. பணம் நிறைய இருக்கும். இவை இரண்டிலுமே மன நிம்மதியான வாழ்க்கை கிடைக்காது அல்லவா?

இப்படி கற்பனை செய்து பாருங்களேன்! தொடர்ந்து பாதுகாப்பான வருமானம். அதனை செலவிட்டு குடும்பத்துடன் மகிழ தேவையான நேரம் இரண்டுமே உங்களுக்கு சொந்தமானால் சொர்க்கம் வந்தது நமக்குஎனச் சொல்ல ஆனந்த கூத்தாடலாம்தானே.

குறிப்பிட்ட காலம் திட்டமிட்டு உழைப்பினை GBDgift பணியில் விதைத்தால் பிறகு அந்த உழைப்பின் பலனை வாழ்நாள் முழுவதம் தேவைப்படும் பொழுதெல்லாம் பண அறுவடையாக செய்யலாம். சுருக்கமாக புரியும் வகையில் எடுத்துக் கூறினால் GBDgift பணி தென்னை மரம் வளர்ப்பது போலத்தான்.

நேரமும் பணமும் கிடைத்து வாழ்வினை அனுபவிக்க முடிகிறது. இது இந்த GBDgift பணியில் மட்டுமே சாத்தியமாகும. ஏனெனில், இந்த முறை வியாபாரம் உலகில் அறிமுகப்படுதப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதில் இணைந்தால் இலட்சாதிபதியாவது உறுதி சற்று சிரம்ம் தான். ஏனெனில் மக்களால் உலகம் உருண்டை என்றவர்க்கு உதைதான் கிடைத்து. பறக்கும் விமானம் கண்டறந்தவரை பைத்திக்காரன் என்றனர். அஹிம்சையில் ஆயுதத்தை வெல்ல்லாம் என்றதற்கு நம்ப மறுத்தனர்.
ஆனால், சில காலங்களுக்குப் பின்னால் இவைகள் சாதனைகளாக பாராட்டப்பட்டு சரித்திரத்தில் இடம் பெற்றன.

எந்த நல்ல மாற்றங்களையும் அனைத்து மனிதர்களும் உடனே ஏற்றுக்கொள்வதில்லை. அனைவருக்கும் இது சிறந்தது என்று புரியும் விசயங்கள் அதற்கு முன்னரே ஒரு சிலருக்கு மட்டும் நம்பிக்கை ஏற்படுத்தும். அவர்களால் எளிதில் உயர்நிலையை அடைய முடியும். சரி, அனைவருக்கும் புரியும்போது புரியட்டும், முதலில் புரிந்தவர்களுக்கு வழி காட்டுவோம்.

பணம் வருகிறது என்றுச் சொன்னால் செய்வதில் தவறில்லை, ஆனால் அதனைக் காட்டிலும் நான் சொல்லும் GBDgift பயிற்சி பணி ஒன்றும் வருவாயில் குறைவு என்று சொல்வதற்கு இல்லை.

#GBDgift பயிற்சியினை நன்றாகக் கற்றுக் கொண்டால் நாளை விரைவாக பல ஆயிரங்களைச் சம்பாதிக்கத் துணையாக நிற்கும்.

தொழிலை மூன்றாகப் பிரித்துவிடலாம் 1. Production 2. Marketing 3. Retails

உற்பத்தி செய்வது என்பது பயன்பாட்டிற்காகத்தான். அவ்வாறு பயன்பாட்டாளர்களை அடைவதற்கு மார்க்கெட்டிங்க் பெரிதும் துணை புரிகின்றன. அதுமட்டுமில்லாமல், இன்று மிகவும் கடினமாக இருக்கும் பணிகளில் ஒன்று பயன்பாட்டாளர்களை கவரும் மார்க்கெட்டிங்க் யுக்திதான்... ஆகையால் மார்க்கெட்டிங்கினை அவ்ள எளிதாக ஒதுக்கிவிட முடியாது.

மார்கெட்டிங் யார் வேண்டும் என்றாலும் செய்யலாம்... அத்தனை எளிதானது என்றாலும் கொஞ்சம் விடா முயற்சி வேண்டும். அப்பொழுதுதான் ஜெயிக்க முடியும். அதுமட்டுமில்லாமல், சில வழிமுறைகளை சரியாக பின்பற்றுதல் வேண்டும்.

GBD gift தளத்தினை மையமாகக் கொண்டு நாம் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறோம். அத்தளத்தின் மூலம் இலட்ச ரூபாயினை வெறும் 815 ரூபாய் செலவில் அடைந்திட வேண்டும் என்ற இலக்கினையும் கொண்டிருக்கிறோம்.

இலக்கினை குறித்துவிட்ட நாம், அதனை அடைவதற்கான திட்டமிடுதலைச் செய்தல் என்பது மிக முக்கியம். பலர், இந்த திட்டமிடுதலில் கோட்டை விடுதல் காரணமாகத்தான் வெற்றியினை அல்லது மன திருப்தியினை அடைய முடியாமல் போய்விடுகிறது.

இலட்ச ரூபாயினைச் சம்பாதிக்க GBDgift.com தளத்தின் எப்படி எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்ற அத்தளத்தின் வருவாய் வாய்ப்பு அமைப்பினை முதலில் சரியாக கவனிக்க வேண்டும்.

Give $12, Get 1200 Banner Credit and Earn $60
Give $56, Get 5600 Banner Credit & Earn $280
Give $120, Get 12K Banner Credit & Earn $600

- Give $265, Get 26500 Banner Credits and Earn $1325
- Give $527, Get 52700 Banner Credits and Earn $2635
- Give $1050, Get 105000 Banner Credits and Earn $5250
- Give $2104, Get 210400 Banner Credits and Earn $10520



நாம் GBD gift தளத்தில் செலுத்தும் தொகைக்கு அவர்கள் கொடுக்கும் அட்ஸ் பேனர் கிரிடிட் அண்ட் வருவாய் வாய்ப்பு அமைப்பாக மேல் உள்ளதைத்தான் கொடுத்துள்ளார்கள்.

TURN 12$ into $20670
வருவாய் எப்படி பெறுவது என்பதற்கு, 5X1 (Hand Matrix) என்ற அணி அமைப்பில் ஐந்து நபரினை இணைத்து விற்பனை செய்தல் வேண்டும், அதே நபர்கள் மீண்டும் உங்களிடம் இரண்டாவது சுற்று, மூன்றாவது சுற்று என்று அடுத்தடுத்து 7 முறைகள் வாங்குவதன் மூலம் மொத்தம் $20,670 வருவாய் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு சுற்றிருக்கும் பணத்தினைக் கொடுத்து உள்ளே நுழைய வேண்டியிருக்கிறது, அதில் ஆரம்பக்கட்ட முதல் சுற்று என்பது வெறும் 12$ (815) மட்டுமே.

முதல் சுற்றில் நாம் 60$ வருவாய் பார்த்துவிட வாய்ப்பு உள்ளது.

இரண்டாவது சுற்றுக்கு உள்ளே நுழைய நமக்குத் தேவை, $56 மட்டுமே. இந்த 56 டாலரினை நாம் முதல் சுற்றிலேயே சம்பாதித்துவிட்டோம் என்பதால், கையிலிருந்து எந்தவொரு தொகையும் போட வேண்டிய அவசியமில்லை... அந்த 60 டாலரிலிருந்தே 56 டாலர் கொடுத்து இரண்டாவது சுற்றுக்குள் நுழைவதுடன், $280 வருவாய் பார்க்கலாம்.

12
டாலர் என்பது நமது கைக்கு 280 டாலராக வந்துவிட்டது.

280
டாலர் என்பது ~18000 ரூபாய். வெறும் 815 தான் போட்டோம்... இரண்டு ரவுண்ட் முடித்தாலே 18 ஆயிரமாக கைக்கு வந்துவிடுகிறது.

இதனை எளிதாக நான் சொன்னாலும், இந்த இரண்டு ரவுண்டினை எப்படி சரியாக முடிப்பது என்பதனை கொஞ்சம் கவனமாக பார்க்க வேண்டும்.

இத்திட்டமிடுதலை இலக்காகக் கொண்டுதான் நமது பணியினை மையப்படுத்த வேண்டும். அவ்வாறு மையப்படுத்திவிட்டால் உறுதியாக 18000 ஆயிரம் சம்பாதித்துவிடலாம். இதற்கான காலம் 30 நாட்கள் போதும்.

மீண்டும் முதல் ரவுண்ட்க்கு செல்லுங்கள்...

60
டாலர் சம்பாதிப்பதற்கு நாம் செய்ய வேண்டியது 5 நபரிடம், நாம் வாங்கிய பேனர் கிரிடிட் காப்பியை 12 டாலர் என்று விற்க வேண்டும்.

இங்கு பணம் நேரடியாக நமக்கே வருவதால்.. ஒவ்வொரிடமும் விற்க விற்க பணம் நமது ஆன்லைன் பேங்கிற்கே வந்துவிடும்.

5
நபரிடம் விற்பனை செய்வது என்பது மிக எளிது. விற்று 60 டாலராக மாற்றிவிடலாம்.

அடுத்ததாக இதனைக் கொண்டு இரண்டாவது ரவுண்ட்க்குள் உள்ளே சென்றால் தான் 18 ஆயிரம் ரூபாய் பார்க்க முடியும்.

இந்த இரண்டாவது இரவுண்ட் காசு யார் தருவா??

நாம் ஒர் 5 நபரைச் சேர்த்து 12 டாலர்... 12 டாலர் என்று வாங்கினோம் அல்லவா, அவர்களே தான் இப்பொழுதும் நமக்கு 56$ .. 56$ என்று இரண்டாவது சுற்றுக்கும் தரப்போகிறார்கள்... அனைத்து சுற்றுக்கும் அவர்கள் தான் நம்மிடமிருந்து வாங்குவார்கள்.

மற்ற மேட்ரிக்ஸ் தளங்களில் இரண்டாவது சுற்று போய்விட்டால் யார் வாங்குவார்கள் என்றே தெரியாமல் காத்துக் கொண்டிருக்க வேண்டும், கை-அணியில்(Hand Matrix) அந்த பிரச்சனை இல்லை... நம்மிடம் வாங்க இருக்கிற ஐந்து நபரும் நம் கைக்குள்ளே இருப்பதால்... அவ்வப்பொழுது, தட்டிவிட்டு வேலை வாங்கி முழுமையாக 7 சுற்றினையும் முடிக்க முடியும்.

குறிப்பாக இரண்டாவது சுற்றினை எளிதாக முடித்துவிட முடியும்.

இரண்டாவது சுற்று எளிது என்றுச் சொன்னாலும், அதன் வருவாய் அமைப்பினை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே எளிதாகும்.

அதாவது நீங்கள் இத்திட்டத்திற்கு முதலீடு செய்தது வெறும் 815 மட்டுமே... அதுவே 10 இலட்சம் சம்பாதிக்கவும் போதும்... வேறு எதனையும் கையிலிருந்து போட வேண்டும்... ஒவ்வொரு சுற்றிலிருந்து வரும் வருவாயினைக் கொண்டே 815 ரூபாய் மூலம் 10 இலட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று சொல்லிவிட்டார்கள்.

இப்போ மீண்டும் இரண்டாவது சுற்று வருவாய் நிலைக்கு வருவோம். நீங்கள் 5 நபரிடம் 12 டாலர் வாங்கி, அதில் 56 டாலர் கொண்டு இரண்டாவது சுற்றுக்கான தகுதியினை வாங்கிவிட்டீர்கள்.

இப்பொழுது, அந்த ஐந்து நபரிடம் இரண்டாம் சுற்றுக்கான 56 டாலர் கொடுத்தீர்கள் என்றுச் சொன்னால், 18 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்று கேட்பீர்கள்... அவர்கள் 56 டாலர்(ரூ.3700 ) உடனே கொடுப்பார்களா?

இங்குதான் நீங்கள் கொஞ்சம் யோசித்து வேலை செய்ய வேண்டும், நீங்கள் இரண்டாவது சுற்றுக்கு 5 நபரிடம் வாங்கித்தானே கொடுத்தீர்கள்... அப்படியானால் இந்த ஐந்து நபர்களும் மற்ற 5 X 5 என 25 நபர்களிடம் வாங்கித்தானே தருவார்கள்? ஆம்.

அப்படின்னா 18 ஆயிரம் சம்பாதிக்க 30 நபர்கள் உங்களது அணிக்குள்ளே வர இருக்கிறார்கள். ஆனால், அந்த 25 நபர்கள் வர இருப்பது யார் மூலமாக என்றால் முதலில் சேர்த்த 5 நபர்களால்.

இங்குதான் நமது புத்திசாலித்தனத்தினை தெளிவாகக் காட்ட வேண்டும்.

அவசரப்பட்டு, 5 நபர் தானே என்று பத்து இலட்சம் சம்பாதிக்கலாம் என்றுச் சொல்லி வேலைக்கு ஆகாத நபர்களை ரூ.815 வாங்கி சேர்த்துக் கொள்ளக்கூடாது.

10
இலட்சம் சம்பாதிக்கலாம் என்றுச் சொன்னால் ரூ.815 தர நிறைய நபர்கள் இருப்பார்கள்... ஆனால் பணத்தினைக் கொடுத்துவிட்டு வேலை செய்ய ஆள் கிடைப்பது கஷ்டம்.

815
ரூபாய் கொடுக்கிற ஆட்களைப் பிடித்தால் உங்களால் இரண்டாவது ரவுண்டான 18000 தாண்டி இலட்சத்திற்குள் செல்ல முடியாது.

தனக்குக் கீழே வேலை செய்யக் கூடிய நல்ல நபர்களைப் பார்த்துப் போட்டுக் கொண்டால், அவர்கள் அடுத்த ஐந்து நபர்களைச் சேர்ப்பார்கள், உங்களுக்கும் எந்தவொரு சிரமும் இல்லாமல் விரைவாக 18000 வந்தடையும்.

இதனைப்போல் அந்த 25 நபரும் செயல்படுமாறு நீங்கள் உங்களது 5 நபர்க்கும் அறிவுரை கூறி கவனித்துக் கொண்டால்.. அப்படியே அடுத்தடுத்து கவனித்துக் கொண்டால், 5-25-125-625 என நான்கு சுற்று எளிதாக சென்றுவிடும். 1824 டாலர் - ஒர் இலட்சத்தி பதினெட்டாயிரம் வருவாய் பார்த்துவிடலாம்.

ஒவ்வொரு வரை சேர்க்கும் பொழுது நீங்கள் ஐந்து நபரைச் சேர்க்க வேண்டும் என்றுச் சொல்லி சேர்ப்பதோடு, அவரைக் கைக்குள் வைத்து ஐந்து நபரினை சேர்த்துவிட்டீர்களா.. சேர்த்துவிட்டீர்களா, என்று கேட்டுக் கொண்டே இருந்தால் போதும்... தானாக அணி விரிவடைந்து சென்றுவிடும்.

எப்பொழுது பிரச்சனை வரும் என்றுச் சொன்னால், சிலர், 10 இலட்சம் என்றுச் சொல்லி ஒர் ஐடிக்கு 2 ஐடி போடுவார்கள்... அப்படி ஆகும் பொழுது 10 நபர்கள் சேர்க்கும் வேண்டும் என்பதால் கஷ்டப்படுவார்கள்.

ஆகையால் ஒர் வீட்டுக்கு ஒர் ஐடி என்பதனை மிகத் தெளிவாக சொல்லிவிட வேண்டும்.. அப்பொழுதுதான் அணி விரிவடையும், 1 இலட்சத்தினை விரைவாக கைப்பற்றலாம்.

இன்று உங்களுக்கு திட்டத்தினை மட்டுமே சொல்லியிருக்கிறேன் .. இதனை நீங்கள் உள் வாங்கிவிட்டீர்கள் என்றுச் சொன்னால் எப்படி ஆன்லைன் மூலம் ஐந்து நபர்களை கைக் கொள்வது என்பதற்கான பணி செய்வதனைச் சொல்வேன்... அதனைச் செய்தீர்கள் என்றுச் சொன்னால்... நம்மை தேடி ஐந்து நபர்கள் வரும் அளவிற்கு வைத்துவிடலாம்... யாரையும் நாம் தேடிப் போக வேண்டிய அவசியமில்லை.

ஆக இது ஆள் பிடிக்கிற வேலை இல்லை, பணம் சம்பாதிக்க வேண்டும் என்று வருகிறவர்களை அரவணைக்கும் பணி.
எனது இணைப்பு 



மேலதிக விபரங்களுக்கு
கைப்பேசி;  +94718675564 
skype ID: satkunan2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக